Connect with us

உலகம்

இந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு… ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக் குறைக்க உள்ளதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 85,000 வெளிநாட்டவர்கள் எச்-1பி விசா விதிமுறை கீழ் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த எச்-1பி விசாவை ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை இந்தியர்களே பெறுகின்றனர்.

அமெரிக்க அரசு விதிக்க உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் 85,000 எச்-1பி விசாக்களில் 10 முதல் 15 சதவீதம் வரையில் மட்டுமே இந்தியர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய அரசு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மாஸ்ட்டர் கார்டு, விசா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளை சேமிக்க வேண்டும் என்று இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா54 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்6 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்16 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Przed rozpoczęciem tlenoterapii hiperbarycznej każdy pacjent powinien przejść dokładną ocenę, która obejmuje :. evde yeşillik yetiştirmeyi kolaylaştırır ancak pahalı olabilir.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.