Connect with us

இந்தியா

இரவுச் செய்திகள் – 14.11.2026

Published

on

  1. மேகதாது அணை தொடர்பாக இனியும் மௌனம் காக்காமல் தவெக அரசு அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்படவேண்டும்””– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
  2. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 24 மணி நேரமும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக, அங்கு தர்கா இருப்பதாலும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதாலும் அந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
  3. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை வங்கிக் கணக்குகளிலிருந்து ஆன்லைன் மூலம் 22 கோடி ரூபாய் திருடு போன வழக்கில் சைபர் திருடர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்து கமிஷன் பெற்றதாக 7 பேர் கைது.
  4. ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குரியன்குழு கலைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வுபெற்ற IAS அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம்
  5. ₹10, ₹20 நோட்டுகளில் அதிரடி மாற்றம்? பிளாஸ்டிக் ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல்! ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பாலிமர் ரூபாய் நோட்டுகளைச் சோதனை செய்ய RBI-க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மதிப்பிலும் தலா 100 கோடி நோட்டுகள் என மொத்தம் 200 கோடி நோட்டுகள் களச் சோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
  6. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் 9,646 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ரூ.5,000 உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா58 seconds ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 17.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

சினிமா6 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா6 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

Uncategorized4 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

Translate »
The site continues as it is — and is gradually being made more stable and durable behind the scenes..