Connect with us

இந்தியா

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Published

on

பல ஆண்டுகளாக இந்திய மேப்பில் இலங்கையின் வரைபடத்தையும் சேர்த்தே நாம் பார்த்து வருகிறோம்.  ஏன் தெரியுமா? இலங்கை என்பது சுதந்திரம் பெற்ற ஒரு தனி நாடு. அதன் மேல் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையோ அதிகாரமோ கிடையாது. பின் ஏன் இந்திய வரைபடத்தில் இலங்கையும் சேர்த்து இடம் பெற்று வருகிறது? இது ஏன் என்பது பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அது பற்றித்தான் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்க உள்ளோம்.

இலங்கையை இந்திய வரைபடத்துடன் காட்டுவதற்கான பிரதான காரணம் சர்வதேச கடல்சார் சட்டம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இலங்கையை இந்திய வரைபடத்தில் நாம் காட்டத் தவறினால் கடல்சார் சட்டத்தை மீறிய செயலாக அது கருதப்படும்.  கடல் சார் சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டு அணைத்து உலக நாடுகளும் தவறாது பின்பற்றி வரும் ஒரு சட்டமாகும்.

இதன்படி எந்த ஒரு நாட்டின் எல்லையும் கடலுடன் இணைக்கப் பட்டிருந்தால் அந்த நாட்டின் எல்லை கடலில் இருந்து சுமார் 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் அதாவது சுமார் 370 கிமீதூரம் வரை நீண்டு இருக்கும். அந்த இடத்தில் உள்ள தீவுகள் மற்றும் கட்டமைப்புக்கள் அந்த நாட்டின் வரைபடத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவின் கடைசி எல்லையான தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை வெறும் 18 கிமீ தூரம்தான் உள்ளது. இதன் காரணமாக கடல் சட்டத்தின்படி இந்திய வரைபடத்தில் இலங்கையை காட்டுவது கட்டாயமாகிறது.

1956ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கடல் சார் சட்டம் தொடர்பாக நடந்த மாநாட்டில் இதற்கான முன்மொழிவை ஏற்றுக் கொண்டது. இந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 1973ல் இரண்டாவது  மற்றும் 1982 ல் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் இந்த விதிமுறைகள் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டன.

இந்த சட்டத்தின் படி இலங்கையும் அதன் வரைபடத்தில் இந்திய நாட்டின் சில பகுதிகளை தொடர்ந்து இடம் பெறச் செய்து வருகிறது.

வேதாரண்யம் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் இலங்கையின் வரைபடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா43 seconds ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா4 மணி நேரங்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: 138 நாட்களுக்கு ஜெயிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

வார ராசிபலன் (26 ஏப்ரல் – 02 மே 2026): இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளின் முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா7 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா7 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா7 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

இந்தியா6 நாட்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

வணிகம்7 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வணிகம்7 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்7 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »
Heavy equipment transport jefferson co. Fishing boat transport.