Connect with us

இந்தியா

நாளை வன்முறைக்கு வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை!

Published

on

நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த 17-வது மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளைய தினம் எண்ணப்பட உள்ளது. முறைகேடுகளைத் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், வாக்கு எண்ணிக்கை நாளில் இடையூறு மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 seconds ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்3 minutes ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்7 minutes ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்9 minutes ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்12 minutes ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்15 minutes ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

வணிகம்36 minutes ago

ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆகாமல் 3.39 கோடி பயணிகள் பாதிப்பு.. ஸ்லீப்பர் பயணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்!

வேலைவாய்ப்பு40 minutes ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

ஆன்மீகம்42 minutes ago

இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

வணிகம்46 minutes ago

கனரா வங்கி லாபத்தில் சரிவு.. ஆனாலும் ஆண்டு வருமானத்தில் 12% உயர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. farm equipment transport north carolina. power only montana.