Connect with us

செய்திகள்

பொங்கல் பரிசு 2026: ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift) வழங்குகிறது. இதில் வழக்கமாக பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் இடம்பெறும்.

இந்த ஆண்டு 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் இருப்பதால், பொங்கல் பரிசு ரொக்கப்பணமாக வழங்கப்படுமா என்பது ஜனவரி முதல் வாரத்தில் தெரியவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது?
ரேஷன் அட்டை வகை பொங்கல் பரிசு பெற முக்கிய காரணியாகும்:

  • முன்னுரிமை அட்டை (Priority Card) – அரிசி அட்டை: அனைத்து பொருட்களும் கிடைக்கும்
  • முன்னுரிமை அட்டை (அந்தியோதயா அன்ன யோஜனா) – அரிசி அட்டை: 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்
  • முன்னுரிமையற்ற அட்டை – அரிசி அட்டை: அனைத்து பொருட்களும் கிடைக்கும்
  • முன்னுரிமையற்ற அட்டை – சர்க்கரை அட்டை (Sugar Card): அரிசி தவிர அனைத்து பொருட்களும் கிடைக்கும்
  • பொருளில்லா அட்டை (Non-commodity Card): எந்தப் பொருளும் வழங்கப்படாது, இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

இதன்படி, அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியும். பொருளில்லா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் பரிசு பெற முடியாது.

பொங்கல் பரிசு பெற முக்கிய வழிமுறைகள்:

  • பயனாளிகள் டோக்கன் பெற்றிருக்க வேண்டும்
  • டோக்கன் இல்லாதவர்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்று உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்
  • டோக்கன் இருந்தால் மட்டுமே பரிசு வழங்கப்படும்Gift, Tamil Nadu Ration Benefits, How to Get Pongal Gift

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Kontraktowa produkcja kapsułek softgel kontrola jakości. Contraindicatii slabire rapida emslim :. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.