Connect with us

வணிகம்

ஜிஎஸ்டி குறைப்பால் கார் விலை குறைவு – 5 லட்சம் ரூபாய் கார்களுக்கு ₹62,500 வரை சலுகை!

Published

on

ஜிஎஸ்டி குறைப்பால் கார் விலை குறைவு – 5 லட்சம் ரூபாய் கார் ₹62,500 வரை மலிவு

அண்மையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகளாக இருந்த வரி அமைப்பு இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 353 பொருட்களின் விலை குறையவுள்ளது.

இதில் முக்கியமாக, கார் விலைகள் பெருமளவில் குறைய உள்ளது. தற்போது ஷோரூமில் ₹5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் கார்களின் விலை, புதிய ஜிஎஸ்டி மாற்றத்தால் ₹62,500 வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மாற்றம் வரும் 22ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும். குறிப்பாக, செஸ் வரி நீக்கப்பட்டதால் சொகுசு கார்களின் விலையும் குறையும்.

ஆனால், ஏற்கனவே செஸ் வரியைச் செலுத்தி விற்பனைக்காக கையிருப்பில் இருக்கும் கார்கள் சுமார் 6 லட்சம் என கூறப்படுகிறது. மஹிந்திரா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் சுமார் ₹4,000 கோடி அளவுக்கு செஸ் வரி கட்டியுள்ளதாகத் தகவல். இதனால், ஜிஎஸ்டி குறைப்பு பிறகு அந்தக் கார்களை விற்பனை செய்தால், நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும்.

இதனால், ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வரும் முன்பே, 2% முதல் 4% வரை சலுகை விலையில் கார்களை விற்பனை செய்ய பல முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

உலகம்17 minutes ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு1 மணி நேரம் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்1 மணி நேரம் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா1 மணி நேரம் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 (திங்கட்கிழமை)

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. Farm equipment transport west virginia. Farm equipment transport montana.