Connect with us

இந்தியா

ஆமதாபாத் விமான விபத்து — விமானியின் கடைசியாக கூறிய வார்த்தைகள் வெளிவந்தது!

Published

on

ஆமதாபாத் விமான விபத்து நாடு முழுவும் அதிர்வலைகளைக் ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக, விமானியின் கடைசியாக கூறிய வார்த்தைகள் வெளியானது.
“உந்துசக்தி கிடைக்கவில்லை… விழப்போகின்றது… மேடே… மேடே… மேடே…” என விமானி அதிர்ச்சி கலந்த குரலுடன் கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையினுக்கு சென்றடைந்ததால் பரபரப்பை ஏற்படுத்தின.
சில வினாடிகளில் தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

சம்பவத்தின் விசாரணை தற்போது வலுவடைந்துள்ளது. வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி:
சாதாரணமாக பெரிய விமானங்கள் வானில் பறக்க 2.5 கிலோமீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரை ஓடுபாதை வேண்டும்.
ஆனா, இந்த விமானம் மொத்தமாக 3.5 கிலோமீட்டர் ஓடி சென்றும் பரிமிதியான உந்துசக்தியை பெறவில்லை என கண்காணிப்பு கேமிரா படங்களில் தெரிவிக்கின்றது.
கருப்பு பெட்டி மற்றும் விமானியின் அறை குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.

முன்கூட்டியே எச்சரிக்கையோ, பறப்புப் பாதை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையோ எதுவும் வான்வெளியிலிருந்து வரவில்லை.
வானிலை தெளிவாக மற்றும் வெப்பநிலை மிதமாக இருந்து, ராடார் மற்றும் என்ஜின்களும் நன்றாக வேலை செய்தது என வட்டாரங்கள் கூறுகின்றன.
உந்துசக்தியின் குறைபாடுக்கு என்ன காரணமாகும் என அதிகாரிகள் மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Často kladené otázky závěrem. Le piattaforme nft stanno lottando in un mercato in contrazione. Surowce do produkcji suplementów diety.