Connect with us

வணிகம்

EPFO வட்டி விகிதம் தொடரும்: 2024-25க்கும் 8.25% உறுதி – புதிய உறுப்பினர்களுக்கு ₹3,000 சிறப்பு தொகை!

Published

on

மத்திய அரசின் EPFO வட்டி அறிவிப்பு: ஊழியர்களுக்கு 8.25% வட்டி தொடரும் – புதிய தகவல்!

சென்னை: ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கும் 8.25% வட்டி விகிதம் தொடரும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது நாட்டிலுள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு பெரும் நன்மையாக அமையும்.

237வது மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த வட்டி விகிதம் முன்மொழியப்பட்டது. தற்போது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், EPFO இந்த வட்டியை உரிய கணக்குகளில் வரவு வைக்கும் பணியை ஆரம்பிக்க உள்ளது.

வட்டி வரவு தாமதம் – ஏமாற்றத்தில் உறுப்பினர்கள்:
2023-24 நிதியாண்டுக்கான 8.25% வட்டி பிப்ரவரி 2024இல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 2025 முடியையிலும் பலரின் கணக்குகளில் அது வரவாகவில்லை. இது பல கோடி பிஎப் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் வட்டி வழங்கப்படுவது வழக்கம்.

முதல் முறையாக வேலைக்கு சேர்ந்தோருக்கு ₹3,000 வரவேற்பு தொகை:
2024 ஏப்ரல் மாதம் முதல் முறையாக EPFOவில் இணைந்த 12 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு, மத்திய அரசு தலா ₹3,000 அளவிலான தொகையை EPF கணக்கில் செலுத்தியுள்ளது. இது நேரடி வங்கி கணக்கில் அல்லாது, EPFO கணக்கிலேயே செலுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை தொழில் உற்பத்தித் துறையில் முதல்முறை பணியில் சேரும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ₹15,000 வரை சம்பளமுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

முக்கிய தகவல்:

  • பணியாளர்கள் மாத சம்பளம் ₹1 லட்சம் வரை இருக்கும்போது இந்த சலுகை கிடைக்கும்.

  • இந்தத் திட்டம் மூன்று தவணைகளில் ₹3,000 வரை மத்திய அரசு பங்களிக்க வாய்ப்பு உள்ளது.

முற்றிலும் பார்க்கும் பொழுது, மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு நம்பிக்கையையும் நிதி பாதுகாப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளது. இருப்பினும், 2023-24 வட்டியை இன்னும் பெறாத உறுப்பினர்கள் விரைவில் அதையும் எதிர்பார்க்கலாம்.

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்15 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
Is medisearch free ? a complete guide for users.