Connect with us

செய்திகள்

ஒரு கிலோ ரூ.3 லட்சம் விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழம் – இந்தியாவில் இந்த ஊரில் மட்டும் விளைகிறது!

Published

on

விலையிலேயே வியக்க வைக்கும் மாம்பழம்!
முக்கனிகளில் முதன்மையான மாம்பழம், ‘பழங்களின் மன்னன்’ என அழைக்கப்படும் இது கோடைக்கால சிறப்புப் பழமாகும். இந்தியாவில் மட்டுமே 1,500-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஆனால், பீகார் மாநிலத்தில் மட்டும் விளையும் மியாசாகி மாம்பழம், அதன் விலை மற்றும் தனித்துவத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

மியாசாகி மாம்பழம் எங்கே விளைகிறது?
பாட்னா மாவட்டத்தின் மசௌர்ஹி தொகுதியில் உள்ள கோரியவன் கிராமம் தான் இந்தியாவில் மியாசாகி மாம்பழம் வளர்க்கப்படும் ஒரே இடமாக இருக்கிறது. முதலில் ஜப்பானில் தோன்றிய இந்த மாம்பழ வகை, தற்போது பீகாரில் பருவநிலை கட்டுப்பாடுகளுடன் பராமரிக்கப்பட்டு பயிரிடப்படுகிறது.

விலை ஏன் இவ்வளவு அதிகம்?
இது சூரியனின் முட்டை (Egg of the Sun) என அழைக்கப்படுகிறது. மிக இனிமையான சுவை, நாரின்றி உள்ள மென்மையான கட்டமைப்பு மற்றும் வசீகரமான சிவப்பு நிறம் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்கள். ஒவ்வொரு பழமும் சுமார் 350 முதல் 550 கிராம் வரை எடையுள்ளவை.

விவசாயிகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த பழங்கள் அதிக மதிப்புடையதால், திருட்டு மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்குவதற்காக பழத்தோட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், செடிகள் பெங்களூருவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன, ஒவ்வொன்றும் ரூ.500 வரை விலை உள்ளது.

முக்யமா ஏன் இதை வளர்க்கிறார்கள்?
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமாக விளங்கும் மியாசாகி, விவசாய வருமானத்தை உயர்த்தும் புதிய வாய்ப்பாக பீகார் விவசாயிகளால் ஏற்கப்படுகிறது. அதிக சுகாதார குணங்கள் கொண்ட இது, இனிமையும், மணமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்23 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Rynek suplementów diety w polsce 2026 : dane, trendy. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.