செய்திகள்
போலீசார் ஒப்படைத்தது போலி வைரக்கல் – பகீர் புகார்!

கடந்த 4ஆம் தேதி வடபழனியில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவரை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்
4ஆம் தேதி இரவே 5 நபர்களை கைது செய்த போலீசார், 8ஆம் தேதி நீதிமன்றத்தில் வைரக்கல்லை ஒப்படைத்தனர்
போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ரூ.23 கோடி வைரக்கல் போலியானது வைர வியாபாரி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்
காவல் நிலைத்தில் உண்மையான வைரக் கல்லை கேட்டபோது, போலீசார் மிரட்டியதாகவும் வைர வியாபாரி சந்திரசேகர் புகார்























