வேலைவாய்ப்பு
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Social Worker பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Social Worker பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Social Worker பணிக்கான 1 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.A in Social Work / Sociology / Social Science பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 42 ஆண்டுகள்.
ஊதியம்:
மாதம் ரூ.18,536 ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://theni.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி:
10.04.2025 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.
விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer
District Child Protection Office,
District Block Level Officer Building – II,
Collectorate Campus,
District Employment Office Upstairs,
Theni – 625 531.


