வணிகம்
இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(20-11-2024)

இன்று (20/11/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,115 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் அதிகரித்து 56,920 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 7,620 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 60,960 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராம் 101.00 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 101,000 ரூபாயாக உள்ளது.

















