வணிகம்1 வருடம் ago
இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(20-11-2024)
இன்று (20/11/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,115 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் அதிகரித்து...