ஜோதிடம்
ஐப்பசி புதன்கிழமை ராசிபலன்: இன்று யாருக்கு நல்ல நேரம்?

இன்று அக்டோபர் 23ம் தேதி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான தினசரி ஜாதகம்:
மேஷம் (Aries):
மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். புதிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில்நுட்பத்திலும் கவனம் தேவை. ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அஸ்வினி : தெளிவுகள் பிறக்கும்.
பரணி : வாய்ப்புகள் ஏற்படும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்
ரிஷபம் (Taurus):
கணவன்-மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : ஆரோக்கியம் மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
மிதுனம் (Gemini):
குடும்பத்தினருடன் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் நிமித்தமான ரகசியங்களில் கவனம் தேவை. உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
கடகம் (Cancer):
மனதிற்கேற்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.
பூசம் : அலைச்சல் ஏற்படும்.
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம் (Leo):
சிறு பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: நீல
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி (Virgo):
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
சித்திரை : கவலைகள் விலகும்.
துலாம் (Libra):
முக்கிய உதவிகள் கிடைக்கும். புதிய அனுபவங்கள் உள்ளன. ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
சித்திரை : ஆதரவான நாள்
சுவாதி : ஏற்ற, இறக்கமான நாள்
விசாகம் : அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம் (Scorpio):
முன்கோபம் இன்றி செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள்
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : சிந்தித்து முடிவெடுக்கவும்.
தனுசு (Sagittarius):
வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மூலம் : தெளிவுகள் ஏற்படும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
மகரம் (Capricorn):
பழைய பாக்கிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: இளநீல
உத்திராடம் : வாய்ப்பு ஏற்படும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.
கும்பம் (Aquarius):
நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அவிட்டம் : மதிப்புகள் உண்டாகும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வருத்தம் நீங்கும்.
மீனம் (Pisces):
உறவுகளுடன் இருந்தவருந்தங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : வரவுகள் கிடைக்கும்.





















