Connect with us

சினிமா

செப்டம்பர் 2024-ல் ஓடிடியில் வரவிருக்கும் தரமான படங்கள் – முழு லிஸ்ட்!

Published

on

இந்த மாதம் (செப்டம்பர் 2024) பல தரமான திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட்) திரையரங்குகளில் வெளியான பெரும் வெற்றிப் படங்களும் இம்மாதம் டிஜிட்டல் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளன.

1. ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ரகு தாத்தா’, ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், செப்டம்பர் 13ஆம் தேதி Zee5 Tamil ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

2. தங்கலான்: பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம், ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இப்போது செப்டம்பர் 20ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

3. ஸ்ட்ரீ 2: 2018-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரீ’ படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘ஸ்ட்ரீ 2’, ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வசூல் சாதனை படைத்து, செப்டம்பர் 27ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

4. வாழை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம், ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது செப்டம்பர் 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

5. டிமாண்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘டிமாண்டி காலனி’ படத்தின் தொடர்ச்சியாக, ‘டிமாண்டி காலனி 2’ ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த திகில் திரைப்படம், செப்டம்பர் 27ஆம் தேதி Zee5 Tamil தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த மாதம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்களைப் பட்டியலில் மிஸ் செய்யாதீர்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.