Connect with us

வணிகம்

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்போது? முழு விபரம் இங்கே!

Published

on

8வது ஊதியக் குழு அமலுக்கு மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பெரும் சம்பள உயர்வு நடக்க இருக்கிறது.
இது பியூன்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனைவரையும் பாதிக்கும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், பத்தாயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், சம்பள உயர்வு எப்போது அமலாகும் என்பதற்காக காத்திருக்கிறார்கள். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் சம்பளக் குழு அமைப்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ், 8வது ஊதியக்குழு ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்ப, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “அதற்கான செயல்முறைகள் தொடங்கி விட்டது” என்ற பதிலை அளித்துள்ளார். இருப்பினும் அரசு அங்கீகாரம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு
8வது ஊதியக் குழுவின் அடிப்படை புள்ளியாக இருக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என மதிப்பீடுகள் கூறுகின்றன. இது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.18,000-இலிருந்து ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்தும்.

IAS மற்றும் பிற உயர் நிலை அதிகாரிகள் சம்பள உயர்வு
தற்போது ஒரு IAS அதிகாரியின் தொடக்க சம்பளம் ரூ.56,100 ஆக இருந்தால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு காரணமாக அவர்கள் சம்பளம் ரூ.1.5 லட்சம் வரை உயரக்கூடும். HRA, TA, மற்றும் மற்ற நலன்களுடன் இது மேலும் அதிகரிக்கும்.

குறைந்த நிலை ஊழியர்களுக்கும் பெரும் உயர்வு
பியூன் போன்ற தொடக்க நிலை பணியாளர்களுக்கும், அவர்களது ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.54,000 வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இது முந்தைய IAS சம்பளத்துடன் ஒப்பிடும் அளவுக்கு அதிகம் ஆகும்.

சம்பள உயர்வு எப்போது அமலாகும்?
2026 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே இந்த உயர்வு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. மேலும், நிதியமைச்சகத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

8வது ஊதியக்குழு அமலாக்கம் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கிய மையமாகும். இது மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Pontoon boat transport. Learn more about troubleshooting wordpress. Pontoon boat transport.