
24-Dec-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். எனினும் எதிலும் கவனமாக...

தேசிய தொழில் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய தொழில் சேவை மொத்த காலியிடங்கள்: 1150 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித் – நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின்...

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் சென்னையில் மட்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 607 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக வெளிவந்தது. இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....

யூடியூப் மாரிதாஸ் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூடியூப் பிரபலமான மாரிதாஸ் தமிழ்நாட்டை...

கட்டாய தமிழ்மொழி தாளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் தமிழ்மொழித்தாள் எழுத வேண்டும் என்றும் அதில்...

கடனை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிப்பதாக சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில்...

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மொத்த காலியிடங்கள்: 1 வேலை...

நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...

சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி...

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பற்றி அவதூறாக பேசியதாக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய...

இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருக்காது என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...

கூட்டுறவு சங்க பதிவாளர் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை...