
கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ’ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கர், ரூபா நடிப்பில் டி ராஜேந்தர் இசையில் உருவான...

என் தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை என முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழக முதல்வராக...

வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக...

முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி...

இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு...

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம் மொத்த காலியிடங்கள்: 320 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...

முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில்...

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கடந்த 1975 ஆம் ஆண்டு ’மாணவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்....

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் வகையில் டீ கடைக்காரர் ஒருவர் டீ குடித்து விட்டு மொய் வழங்கலாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியில் டீக்கடை...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே....

மேஷம் – ஜெயம் ரிஷபம் – வரவு மிதுனம் – சோர்வு கடகம் – பயம் சிம்மம் – உழைப்பு கன்னி – களிப்பு துலாம் – நன்மை விருச்சி – சாதனை தனுசு –...

7-May-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 24 வெள்ளிக்கிழமை ஏகாதசி மாலை 6.50 மணி வரை பின்னர் த்வாதசி பூரட்டாதி மாலை 3.34 மணி வரை பின்னர் உத்திரட்டாதி வைத்ருதி நாமயோகம் பவம் கரணம்...