
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது. இந்த...

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளதால் இந்த கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து இன்று ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இருப்பதன் காரணமாகவும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதன் காரணமாகவும் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில...

உலகில் மனித இனத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளியின்றி காணப்பட்டாலும் மாஸ்க் அணியாமல் இருந்தாலும் பரவும் என்று தான் இதுவரை உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது, இந்த...

செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும்...

மேஷம் – அனுகூலம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – சுகம் கடகம் – மகிழ்ச்சி சிம்மம் – கோபம் கன்னி – பாசம் துலாம் – பொறுமை விருச்சி – பெருமை தனுசு –...

5-May-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 22 புதன்கிழமை நவமி மாலை 6.15 மணி வரை பின்னர் தசமி அவிட்டம் பகல் 1.46 மணி வரை பின்னர் சதயம் ப்ராம்மம் நாமயோகம் தைதுலம் கரணம்...

5-May-21 புதன்கிழமை மேஷம்: இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல...

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 6 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை தான்...

கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் ஒரு கும்பல், அங்குள்ள பல இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்தான காணொலிகள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்னர்...

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பலர், தங்கள் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவினார்கள். அந்த வகையில் தமிழக மீன் வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவருக்கு...

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சற்றுமுன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது என்பதும் அதில் அவர் தலைவராக தேர்வு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும்...