பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலரும் ஆண்டிகளாக இருப்பதால், இது ஹோல்ட் ஏஜ் ஹோம் என்ற கிண்டல் வைரலாக பரவியது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த மனநிலையால், பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங்கை பெறவில்லை....
டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தில் சிம்பா எனும் சிங்கத்திற்கு தமிழ் டப்பிங் கொடுக்கிறார் நடிகர் சித்தார்த். ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேனுக்கு குரல் கொடுத்து அதிகளவில் மார்வெல் ஹேட்டர்ஸ்களை...
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் படத்திற்கு முக்கியமான ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – ஜி.வி....
தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அமமுகவை கொள்கை இல்லாத கட்சி என்று விமர்சித்துள்ளார் தங்க தமிழ்செல்வன். மதுரை விமான...
இந்திய நடிகையாக மாறிவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நெட்டிசன்கள் சிலர் தனது புகைப்படத்திற்கு கீழே பதிவிடும் மோசமான கமெண்டுகள் குறித்து பேசிய ரகுல்,...
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் ரிலீசாவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தன. இறுதியாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வியாழக்கிழமையே படம் ரிலீசாகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது....
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்....
தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா புறவழி முயற்சிகளை புறமுதுகு ஓட்டுவோம் என்ற தலைப்பில் பதிலடி கொடுத்துள்ளது. நடந்து முடிந்த...
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரையன் லாரா திடீர் நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் பல்வேறு தனி நபர் சாதனைகள் புரிந்த மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிரையன்...
தினகரனின் முக்கிய தளபதியாகவும், அமமுக முக்கிய நிர்வாகியுமாக வலம் வந்த தங்க தமிழ் செல்வன் தற்போது முற்றிலும் எதிராக மாறிவிட்டார். தினகரனை வசைபாடும் நிலைக்கு வந்துவிட்ட தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு மீண்டும் செல்ல முடிவெடுத்துவிட்டார். தங்க...
உலகக் கோப்பை லீக் போட்டியின் 32 வது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது....
அமமுக முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க இந்த இரு கட்சிகளும் முயற்சி செய்தது. ஆனால் தங்க தமிழ்செல்வன்...
மேஷம்: இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம்...
உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர். கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார். இவரது...
ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, மேஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி மற்றும்...