தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததை குறிப்பிட்டு சர்ச்சைக்குறிய வகையில் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த...
வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பியாக...
மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:...
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்மபிரபு. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போமா! காமெடியன்கள் கதாநாயகன் ஆவது என்.எஸ். கிருஷ்ண, நாகேஷ் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த...
அமமுக முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க இந்த இரு கட்சிகளும் முயற்சி செய்த நிலையில் அவர் இன்று...
அமமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நாஞ்சில் சம்பத். தங்க தமிழ்செல்வன்...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த டிசம்பர் மாதம் பதிவிட்டு...
அமமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தினகரனால் அமமுகவை நடத்த முடியாது என அந்த கட்சியில் இருந்து...
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, இரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம்...
சென்னை திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமியை பெரியப்பா உறவுமுறை கொண்ட ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை திருமுல்லைவாயல் அந்தோணிநகரில் ராஜூ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மனைவி,...
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் சிறப்பான ஆட்டம் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் முன்னாள்...
மதுஒழிப்பு போராளி வழக்கறிஞர் நந்தினிக்கு வரும் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை வரும் 9-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம்...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோடு ஏற்பட்ட மோதலால் திமுகவில் இணைந்துள்ளார் தங்க தமிழ்செல்வன். இந்நிலையில் அவர் அங்காவது நன்றியோடு, விஸ்வாசத்தோடு இருக்க வேண்டுமென அமமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில்...
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தில் இடம்பெற்றுள்ள பயங்கர கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில்...
காமெடி நடிகராக அறிமுகமான யோகிபாபுவும், ஹீரோவாக மாறிவிட்டார். அவர் எம தர்மனாக லீடு ரோலில் நடித்துள்ள தர்மபிரபு படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி அவர் ஹீரோவாக நடித்துள்ள...