கிரிக்கெட்
மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்: முதல் வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன
பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒரு வெற்றியை கூற பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5வது போட்டியில் விளையாடி வரும் மும்பை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 199 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி விளையாட வேண்டிய உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்