Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த ஆண்டு 1650 கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் தகவல்

Published

on

தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1650 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டசபையில் விவாதத்தின்போது அதிமுக எம்பி ராஜன் செல்லப்பா அவர்கள் எழுப்பிய கேள்வியில் ’அதிமுக ஆட்சிகாலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கபட்டதாகவும் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள் ’11 கல்லூரிகளில் நடைபெறும் பணிகள் தற்போது பார்வையிடப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு கல்லூரியிலும் 150 மாணவர் சேர்க்கை என்ற விதத்தில் 1650 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். மத்திய அரசு அனுமதி அனுமதி தந்து விட்டால் இந்த ஆண்டே ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என 11 மருத்துவக் கல்லூரிகளில் 1650 புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளததை அடுத்து அதிக மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கேற்ற வகையில் கூடுதல் மாணவர்களை கலைக்கல்லூரிகள் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 25 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் இதனால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகள் அனைத்திலும் இந்த ஆண்டு 25 சதவீத இடங்கள் அதிகமாக சேர்க்கப்படும் என்றும் அதேபோல் மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் 1650 புதிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்23 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்24 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்24 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

Translate »
Martinstools | professional saas tools for everyone. Produkcja kontraktowa suplementów diety. ??.