Connect with us

இந்தியா

ஐடி சேவைத் துறையில் பெரும் அதிர்வலைகள் – ஒயிட் காலர் வேலையில் 50 % காணாமல் போகும்.

Published

on

பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக பல முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் அனைத்து துறைகளிலும் தனது கரங்களை நீட்டித்து வருகிறது. அதை கோடிட்டுக் காட்டும் விதமாக அமெரிக்காவிலிருந்து அண்மையில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய கிளவுட் ஏஐ மாடலுக்கான கிளவுட் கோஒர்க் மற்றும் 11 புதிய பிளக்இன் களை அறிமுகம் செய்தது. இது நிறுவனங்களின் அணைத்து பணிகளையும் தானியங்கி மயமாக்கக் கூடிய வல்லமை படைத்தது.

ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்தல், நிதி மாதிரிகளை உருவாக்குதல், சட்ட விளக்கங்கள், சட்டஒப்பந்தங்கள், விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை துல்லியமாக தானியங்கி மயமாக்கி செயல்படக்கூடியது.

இந்த பணிகளுக்காக ஐடி நிறுவனங்கள் பலபேரை வேலைக்கு வைத்து பல லட்சம் சம்பளம் கொடுத்து செய்து வரக்கூடிய நிலையில் இந்த புதிய ஆந்த்ரோபிக் ஏஐ இந்த பணிகளை சில நிமிடங்களில் செய்து முடித்து விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் சர்வதேச அளவில் மற்றும் இந்தியாவிலும் ஐடி  நிறுவனங்களின் பங்குகள் சென்ற வாரம் கடும் சரிவை கண்டன.

டிசிஎஸ், இன்போசிஸ் எச்சிஎல், மகேந்திரா, விப்ரோ பங்குகளும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தன. எச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடாரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது. இந்த ஆந்த்ரோபிக்குடன் ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி, ஜெமினி, சர்வம்  உள்ளிட்ட மற்ற ஏஐ நிறுவனங்களும் கடும் போட்டியில் ஈடுபடுவதால் ஐடி சேவைத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் இதற்கு முந்தைய புரட்சிகளைக் காட்டிலும் ஏஐ யின் தாக்கங்கள் வேகமாகவும் அதிகமாகவும் இருக்கும். எனவே 50 சதவீதமான ஒயிட்காலர் வேலைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இல்லாமலே போய்விடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்3 minutes ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்14 minutes ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்17 minutes ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு21 minutes ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்27 minutes ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்34 minutes ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்49 minutes ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்53 minutes ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்59 minutes ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்1 மணி நேரம் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சினிமா5 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

Translate »
Dette afsnit fungerer som en introduktion til dit blogindlæg. Optimer dine ruter nu. Derfor skabte de la cabra bakery, hvor sprøde croissanter og søde wienerbrødskager fødes.