Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம்: ஐப்பசி 15 முதல் 30 வரை, நவம்பர் 1 முதல் 16 வரை

Published

on

தமிழ் பஞ்சாங்கம் 2018, 2018 நவம்பர் தமிழ் பஞ்சாங்கம், ஐப்பசி தமிழ் பஞ்சாங்கம், ஐப்பசி மாத சிறப்புகள், panchangam in tamil, panchangam today in tamil, panchangam tamil online, tamil panchangam 2018, tamil panchangam november 2018, tamil panchangam aippasi 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 15
இங்கிலீஷ்: 01 November 2018
வியாழக்கிழமை
அஷ்டமி காலை 9.46 மணி வரை. பின் நவமி
ஆயில்யம் இரவு 2.15 மணி வரை. பின் மகம்
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருநெல்வேலி அன்னை ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்சவம்.
மாலை சிவபூஜை செய்தருளல்.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: உத்திராடம்

“““““““““““““““““““““““““““““““““
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 16
இங்கிலீஷ்: 02 November 2018
வெள்ளிக்கிழமை
நவமி காலை 7.27 வரை பின் தசமி. தசமி மறு நாள் காலை 5.11 மணி வரை. பின் ஏகாதசி
மகம் இரவு 12.41 மணி வரை. பின் பூரம்
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் திருவீதிவுலா
திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

திதி: தசமி
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 17
இங்கிலீஷ்: 03 November 2018
சனிக்கிழமை
ஏகாதசி மறு நாள் காலை 3.09 மணி வரை. பின் துவாதசி
பூரம் இரவு 11.18 மணி வரை. பின் உத்திரம்
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 18
இங்கிலீஷ்: 04 November 2018
ஞாயிற்றுக்கிழமை
துவாதசி இரவு 1.21 மணி வரை. பின் த்ரயோதசி
உத்திரம் இரவு 10.09 மணி வரை. பின் ஹஸ்தம்
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
வீரவநல்லூர் ஸ்ரீசுவாமி அம்பாள் ஊஞ்சல் உற்ஸவ சேவை.
இன்று ஆரோக்ய ஸ்நானம், கண்ணூறு கழித்தல் செய்ய நன்று.
சூரிய வழிபாடு சிறப்பு.

திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 19
இங்கிலீஷ்: 05 November 2018
திங்கள்கிழமை
த்ரயோதசி இரவு 11.53 மணி வரை. பின் சதுர்த்தசி
ஹஸ்தம் இரவு 9.18 மணி வரை. பின் சித்திரை
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 20
இங்கிலீஷ்: 06 November 2018
செவ்வாய்க்கிழமை
சதுர்த்தசி இரவு 10.48 மணி வரை. பின் அமாவாஸ்யை
சித்திரை இரவு 8.51 மணி வரை. பின் சுவாதி
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு கண்டருளல். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் வைரக்கீரீடம் சாற்றியருளல்.

திதி:சதுர்த்தசி
சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி, ரேவதி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 21
இங்கிலீஷ்: 07 November 2018
புதன்கிழமை
அமாவாஸ்யை இரவு 10.10 மணி வரை. பின் பிரதமை
சுவாதி இரவு 8.49 மணி வரை. பின் விசாகம்
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் உற்சவாரம்பம். திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள்.

திதி:அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 22
இங்கிலீஷ்: 08 November 2018
வியாழக்கிழமை
பிரதமை இரவு 10.03 மணி வரை. பின் துவிதியை
விசாகம் இரவு 9.17 மணி வரை. பின் அனுஷம்
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
கோவர்த்தன விரதம். இஷ்டி காலம். திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்க ராஜர் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திதி:பிரதமை
சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 23
இங்கிலீஷ்: 09 November 2018
வெள்ளிக்கிழமை
துவிதியை இரவு 10.26 மணி வரை. பின் திரிதியை
அனுஷம் இரவு 10.10 மணி வரை. பின் கேட்டை
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
எமத் துவிதியை. திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்க ராஜர் சந்திரப் பிரபையில் திருவீதிவுலா.

திதி: துவிதியை
சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 24
இங்கிலீஷ்: 10 November 2018
சனிக்கிழமை
திரிதியை இரவு 11.18 மணி வரை. பின் சதுர்த்தி
கேட்டை இரவு 11.40 மணி வரை. பின் மூலம்
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
திரிலோசன ஜீரக கௌரி விரதம். மாயவரம் ஸ்ரீகௌரிநாதர் கற்பக விருஷப வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

திதி:திரிதியை
சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 25
இங்கிலீஷ்: 11 November 2018
ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி இரவு 12.39 மணி வரை. பின் பஞ்சமி
மூலம் இரவு 1.32 மணி வரை. பின் பூராடம்
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
நாக சதுர்த்தி. தூர்வா கணபதி விரதம். ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் திருநக்ஷத்திரம்.

திதி:சதுர்த்தி
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 26
இங்கிலீஷ்: 12 November 2018
திங்கள்கிழமை
பஞ்சமி இரவு 2.23 மணி வரை. பின் ஷஷ்டி
பூராடம் மறு நாள் காலை 3.46 மணி வரை. பின் உத்திராடம்
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
திருவனந்தபுரம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருக்குறுகைபிரான் சேனை முதலியார் திருநக்ஷத்திரம்.

திதி:பஞ்சமி
சந்திராஷ்டமம்:மிருகசீரீஷம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 27
இங்கிலீஷ்: 13 November 2018
செவ்வாய்க்கிழமை
ஷஷ்டி மறு நாள் காலை 4.22 மணி வரை. பின் ஸப்தமி
உத்திராடம் மறு நாள் காலை 6.12 மணி வரை. பின் உத்திராடம் தொடர்கிறது
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளை சாற்றி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.

திதி:ஷஷ்டி
சந்திராஷ்டமம்:திருவாதிரை

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 28
இங்கிலீஷ்: 14 November 2018
புதன்கிழமை
ஸப்தமி மறு நாள் காலை 6.12 மணி வரை. பின் ஸப்தமி தொடர்கிறது
உத்திராடம் காலை 6.14 மணி வரை. பின் திருவோணம்
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருவோண விரதம். சிறிய நகசு.

திதி:ஸப்தமி
சந்திராஷ்டமம்:புனர்பூசம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 29
இங்கிலீஷ்: 15 November 2018
வியாழக்கிழமை
ஸப்தமி காலை 6.29 மணி வரை. பின் அஷ்டமி
திருவோணம் காலை 8.49 மணி வரை. பின் அவிட்டம்
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ரதோற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.

திதி:அஷ்டமி
சந்திராஷ்டமம்:பூசம்

“““““““““““““““““““““““““““““““““

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 30
இங்கிலீஷ்: 16 November 2018
வெள்ளிக்கிழமை
அஷ்டமி காலை 8.31 மணி வரை. பின் நவமி
அவிட்டம் பகல் 11.19 மணி வரை. பின் சதயம்
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
கிருத யுகாதி. அக்ஷய நவமி. திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் ரதோற்சவம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலர் விடயாற்று உற்சவம்.

திதி:நவமி
சந்திராஷ்டமம்:ஆயில்யம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்1 நாள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்1 நாள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்6 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

செய்திகள்5 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

Translate »