Connect with us

உலகம்

சாதாரண வேலை, 35 வயதில் ரூ.10 கோடியுடன் ஓய்வு பெற்ற பெண்: ரகசியம் என்ன?

Published

on

சாதாரண வேலை பார்த்த இளம்பெண் ஒருவர் 35 வயதிலேயே ரூபாய் 10 கோடி சேமிப்புடன் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் கோடீஸ்வரராக வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதும், ஒரு சிலருக்கு அது வெறும் கனவாகவே போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் சேமிப்பு ஆகியவை இருந்தால் 35 வயதிலேயே நடுத்தர வர்க்கத்தினர்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதை பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த கேட்டி டொனகன் என்ற இளம்பெண் சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் அவர்கள் கொடுத்த பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேமித்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதே போல கேட்டி டொனககல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்ற போதும், திருமணம் ஆன போதும் அவர் தனது சேமிப்பை கைவிடவில்லை.

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் செல்லாமல் தனது கணவரின் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வாடகை பணத்தை மிச்சப்படுத்தினார். அதன் பிறகு தன்னுடைய வருமானம் மற்றும் தன்னுடைய கணவரின் வருமானம் ஆகியவற்றை சரியான முதலீட்டில் சேமித்தார். ஆடம்பரம் என்பதற்கு சிறிது கூட இந்த தம்பதியினர் இடம் கொடுக்கவில்லை. அவர்களது திருமணம் கூட சாதாரண மண்டபத்தில் தான் நடந்தது என்பதும் நண்பர்களின் உதவியால் திருமண மண்டபத்தை செலவே இல்லாமல் அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னும் உல்லாச விடுமுறைகளை கழிக்காமல் கடுமையாக உழைத்து சேமித்து வந்தனர். ஒரு கட்டத்தில் கேட்டி டொனகதனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழிலில் இறங்கினார். இதனை அடுத்து அவருடைய வருமானம் அதிகரித்தது. வருமானம் அதிகரித்துதாலும், செலவுகளை அதிகரிக்காமல் அத்தியாவசியச் செலவு போக மீதம் உள்ள அனைத்து பணத்தையும் இருவரும் சேமித்து வைத்தனர். பழைய கார்களை மட்டுமே பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இந்த தம்பதிகளின் இலக்கான ஒரு மில்லியன் பவுண்டுகளை அடைந்தார்கள். அதன்பிறகு கேட்டி டொனக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தற்போது அவருடைய ஒரு மில்லியன் பவுண்டுக்கு 65 ஆயிரம் பவுண்டுகள் மாதாமாதம் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பணத்தை சேமிக்க முறை குறித்த ரகசியத்தை அவர் நிதி மேலாண்மை பள்ளியை நடத்தி அதன் மூலம் இலவசமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். தன்னைப்போலவே தனது நாட்டில் உள்ள அனைவரும் கோடிஸ்வரர் ஆக வேண்டும் என்பதை அவர் இலவசமாக பணத்தை சேமிப்பது எப்படி என கற்றுத் தருகிறார். கேட்டி டொனக அவர்களின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா5 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。. 運営会社. חשפניות בתל אביב והמרכז – חשפניות צעירות למסיבות רווקים במרכז או חשפניות בצפון 24/7 💕.