Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? நாளை தெரியும் என தகவல்!

Published

on

தமிழகத்தில் தற்போது டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பதை தேர்வு செய்வதற்காக நாளை அதாவது திங்கட்கிழமை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், உள்துறைச் செயலாளர் எஸ்கே பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக ஏற்கனவே அவர்கள் விமானம் மூலம் டெல்லி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஏற்கனவே தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்படுவது யார் என்பது குறித்த தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. New management positions at pakistan software export board pseb islamabad jobz blog.. Ignou admission last date extended for july 2024 session ignou admissions date extended for july2024 session the admissions procedure for ….