Connect with us

தமிழ்நாடு

புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு: காவல்துறையினர்களுக்கு முக்கிய கோரிக்கை!

Published

on

புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவி ஏற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுக் கொண்டபின் காவல் துறையினர் மத்தியில் பேசியபோது ’தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக போலீசார் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் தனக்கு டிஜிபி பொறுப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

புதிய டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்ட சைலேந்திரபாபு அவர்களிடம் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபியாக பதவியேற்று கொண்ட சைலேந்திரபாபு குறைந்தது இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân. : upptäck hemligheterna bakom din vistelse. Đây là quy định, trước khi đấu giá phải đưa ra tiền đặt cọc, nếu như đấu giá thành công, nếu đối phương đối ý, tiền cọc sẽ không được hoàn trả.