வணிகம்
இன்று தங்கம் விலை குறைவு! (14/05/2025)!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (14/05/2025) கிராமுக்கு 50 ரூபாய் சரிந்து, 8,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து 70,440 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 9,605 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் 109.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 109,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

















