சினிமா1 வருடம் ago
அஜித்துக்கு பத்ம பூஷண் விருது கிடைத்த காரணம் விஜயின் அரசியல் வருகை: பார்த்திபன் ஓப்பன் டாக்!
நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், விஜயின் அரசியல் வருகையால் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், அரசியலில் விஜயின் பாதை சரியானதாகவும், தனது ஆதரவை வழங்குவதாகவும் கூறினார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த...