Connect with us

தமிழ்நாடு

தங்க தமிழ்ச்செல்வன் தினகரனை மோசமாக திட்டும் ஆடியோ: பரபரப்பில் அரசியல் களம்!

Published

on

அமமுக முக்கிய தலைவராகவும், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தங்க தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்புடன் பேசப்படுகிறது.

தேர்தல் தோல்வி குறித்து தினகரன் திருச்சியில் இருந்து ஆய்வு கூட்டத்தை நடத்த இருந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தனியாக தேனியில் கூட்டத்தை கூட்டியது தினகரன் தரப்பை டென்ஷன் ஆக்கியது. இதனையடுத்து தினகரன் தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்ததாகவும் இதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய உள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் தினகரனின் உதவியாளர் ஜனாவிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய போன் உரையாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், உங்க அண்ணன் எங்கப்பா என கேட்கிறார் தங்கதமிழ்ச்செல்வன். அதற்கு அவர், அண்ணன் நான் ஊரில இல்லை என்கிறார் ஜனா.

உடனே கோபப்படும் தங்கதமிழ்ச்செல்வன், இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்ணறதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணணை. நான் விஸ்வரூபம் எடுத்தால், நீங்க அழிஞ்சு போவீங்க. நான் நல்லவன். நேற்று தேனில கூட்டம் போட்டேன். நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு. என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ, என்னைக்கும் ஜெயிக்க மாட்ட கோபமாக பேசுகிறார் தங்கம்.

இந்த ஆடியோ வெளியானது தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவதை மேலும் உறுதிபடுத்துகிறது. மேலும் தினகரன் குறித்து இந்த ஆடியோவில் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வார்த்தைகள் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா46 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
上門電腦維修 公司電腦保養.