Connect with us

தமிழ்நாடு

தூத்துக்குடியில் தோல்வி: இரவில் கண்ணீர் விட்டு அழுத தமிழிசை!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் தமிழிசை. மத்தியில் பாஜக 303 இடங்களை தனித்து கைப்பற்றினாலும் தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது.

இதனால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்!! என தெரிவித்துள்ளார்.

தமிழிசை தான் தோற்றதற்காக அழவில்லையாம், தங்களை நிராகரித்த தமிழகத்தை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என பாஜக அமைச்சர் நிதின் கட்காரி கூறியதை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டாராம். விரைவில் தமிழக பாஜக தலைமை மாற்றப்படும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 minutes ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா54 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Fusion x whole melt extracts archives global canabis vapes.