Connect with us

செய்திகள்

புதிய தொழில் தொடங்க தமிழக அரசின் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி — உடனே பதிவு செய்யுங்கள்!

Published

on

புதிய தொழில் தொடங்க தமிழக அரசின் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி — உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழகம் அரசு தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி வழங்க உள்ளது.

தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம்:

தமிழகம் அரசின் தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) வழங்கும் இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தகுதிகள் மற்றும் பயிற்சியின் உள்ளடக்கம் உள்ளிட்ட தகவல்கள் இதோ:

 பயிற்சியின் உள்ளடக்கம்:

சிறுதானியங்களை அடிப்படையாக்கிய ஐஸ்கிரீம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் முறை குறித்து இந்த 2 நாள்கள் பயிற்சியில் அறியலாம்.

சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்படும்:

  • ராகி ஐஸ்கிரீம்

  • சத்துமா ஐஸ்கிரீம்

  • கோதுமை ஐஸ்கிரீம்

  • கம்பு ஐஸ்கிரீம் மற்றும் பிற மில்லெட் சார்ந்த பொருள்கள்

 பயிற்சி நடைபெறும் தேதி மற்றும் இடம்:

✅ தேதி: ஜூன் 17 மற்றும் 18
✅ நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை
✅ இடம்: EDII – தமிழகம், கிண்டி, சென்னை
(சிட்கோ தொழில்துறை எஸ்டேட், EDII அலுவலக சாலை, கிண்டி, சென்னை – 600032)

 பதிவு மற்றும் தொடர்பு:

✅ பதிவு கட்டாயமாக முன்பே செய்ய வேண்டும்.
✅ மேலும் தகவலுக்கு மற்றும் பதிவு செய்ய: 8668102600
✅ வலைத்தள முகவரி: www.editn.in
✅ முகவரி: EDII, சிட்கோதொழில்துறை எஸ்டேட், EDII அலுவலக சாலை, கிண்டி, சென்னை – 600032

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்15 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா15 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
視訊監控領域的一場革命已經拋棄了傳統的閉路電視模式,取而代之的是基於 ip 網路的創新工具。事實上,it 和網路規劃優勢創造了 ip cam 網路視訊監控解決方案——當今市場上最具彈性的產品之一。.