பிற விளையாட்டுகள்5 வருடங்கள் ago
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனையின் வரலாற்று சாதனை!
கடந்த சில நாட்களாக நார்வே நாட்டில் மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...