விளையாட்டு7 வருடங்கள் ago
பேட்மிண்டன் உலக சாம்பியனான பி.வி.சிந்து!
சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் அரை இறுதிப் போட்டியில் தாய்லாந்தின்...