வார பலன்6 வருடங்கள் ago
உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 08 முதல் 14 வரை)
வாரபலன் மேஷம்: புதுமைகளை விரும்பும் மேஷராசியினரே, இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின் வேகம் பிடிக்கும். வீண்மனசஞ்சலம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும்....