உலகம்3 வருடங்கள் ago
கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி.. முன்னாள் பிரதமர் தலைமறைவு..!
முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...