தமிழ்நாடு5 வருடங்கள் ago
விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்த பிரேமலதா!
நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த உடன் அவர் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இதனை...