சினிமா7 வருடங்கள் ago
தளபதி 63ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்!
வில்லு படத்திற்கு பிறகு தளபதி 63ல் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க கமீட் ஆகியுள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகவுள்ள விஜயின் தளபதி 63 படத்தை தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து...