செய்திகள்1 வருடம் ago
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரப்புரையில் கூறிய தவறான தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கம்!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சி, 2026 தேர்தலுக்கான தயாரிப்பை முன்னெடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுற்றிப்பயணம் செய்து நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார். நாகையில் கடந்த பரப்புரையில், தமிழ்நாடு...