தமிழ்நாடு5 வருடங்கள் ago
வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்கிறார் – பாஜகவை விளாசிய கமல்!
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை இப்போது தான் சந்திக்கிறது. மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல் முறையாக கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜகவின் மகளிர்...