
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது. உத்தர...

லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும்...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த...

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக...

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் நேற்று மரணம் அடைந்தார். மது போதையில் இருந்த அபிஜித் யாதவ் அப்படியே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அபிஜித் யாதவிற்கு...

அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. ஆனால் ஒரு பக்கம்...