செய்திகள்1 வருடம் ago
புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 மாத உதவித்தொகை – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 மாத உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி உறுதி புதுச்சேரி தவளக்குப்பத்தில் நடைபெற்ற இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்....