தமிழ்நாடு4 வருடங்கள் ago
8 ஓட்டு வாங்கியதாக ஊடகங்கள் பொய்ச்செய்தி: பாஜக உமா ஆனந்தன் வெற்றி!
சென்னை மாநகராட்சியில் உள்ள 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் வெறும் ஓட்டுகள் மட்டுமே வாங்கியதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது...