இந்தியா6 வருடங்கள் ago
டியூஷன் அனுப்பிய பெற்றோர்.. போலீசிடம் மாட்டிவிட்ட சிறுவன்!
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர்....