வேலைவாய்ப்பு1 வருடம் ago
TNUSRB 2025: காவல் துணை ஆய்வாளர் பணிக்கு 1,299 காலிப்பணியிடங்கள் – இப்போது விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள் – விரைந்து விண்ணப்பிக்கவும்! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2025-ஆம் ஆண்டிற்கான காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில்...