வணிகம்12 மாதங்கள் ago
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 4 மாத நிலுவை அகவிலைப்படி இம்மாத ஊதியத்துடன்!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 மாத நிலுவை அகவிலைப்படி வழங்க அரசாணை வெளியீடு! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2025 ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட்ட...