வணிகம்9 மாதங்கள் ago
திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த விருப்பமில்லையா? ககன்தீப் சிங் பேடி குழு இன்னும் செயல்படவில்லை!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு...