சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
கே.வி.ஆனந்த், செல்லத்துரை இருவரும் ஒரே டைட்டில் கார்டில்: என்ன படம்?
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் அவர்கள் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை பார்த்தோம். அவருடைய மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்தது என்பதும் ஒட்டுமொத்த...