சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
ஹன்சிகா படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு!
தெலுங்கில் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழில் மஹா படத்தை தொடர்ந்து ஹன்சிகா தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கும்...